இது எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளுக்குள் ஒரு ஒற்றுமை உருவாகியுள்ளது தற்செயலானது. அதிகம் எங்கும் பயணத்துக்கு இடமளிக்காத வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தான் கதையின் கதாபாத்திரங்களாக அமைந்திருக்கிறார்கள். அசாதாரணமான சூழலைக் கொண்ட மனிதர்கள் சொல்லாமலேயே என்னுடைய கதைகளுக்குள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு மானசீகமான எனது நன்றிகள்.
Be the first to rate this book.