சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு நாவல் தான் இந்த மரகதலிங்கம்
Be the first to rate this book.