இந்து தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசு சித்த மருத்துவரான வி.விக்ரம்குமார், சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் சார்ந்த புரிதலை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மூலமாக அதிகப்படுத்துகிறார். அன்றாடப் பிரச்சினைகளுக்கான எளிய சிகிச்சைகளை இந்நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.