நாட்டை ஆளும் ஓர் அரசன் மறைந்ததும் இன்னொரு அரசன் ஆள வந்துவிடுவான்.ஆனால் ,நாட்டின் முதுகெலும்பு எனக் கருதப்படும் உழைப்பாளியானதொரு விவசாயியின் மறைவு மண்ணுக்கும், மக்களுக்கும் மாபெரும் இழப்பு என்ற கருத்தை மனத்திற்கொண்டு கிராமத்தில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களை வைத்துக்கொண்டு தான் இந்த நாவலை எழுதியிருக்கிறேன்
Be the first to rate this book.