மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும். அவ்வபோது எழுந்த பிரச்சனைகள் - கேள்விகள் - தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த இரு கோணங்களிலிருந்தும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
- அருணன்
Be the first to rate this book.