பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை ‘மண்மகன்’. கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண-மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம், யூனியன் மோதல்கள், தொழிலாளர் பிரச்னை என பலவிதமான குறுக்கீடுகளையும் சமாளித்து மீள்பவனை இறுதியாக எதிர்கொள்கிறது ஒரு விபரீதக் கேள்வி!
Be the first to rate this book.