நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் உணர்வு சிக்கல்களைப் பேசுகின்றன; நம்பகத்தன்மையுடன்.
Be the first to rate this book.