குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மழை, கரடி பொம்மை, காவலன் செயலி, பிறந்தநாள் கொண்டாட்டம்… எனக் குழந்தைகள் அனுபவத்தில் காணும் யதார்த்த நிகழ்வுகளைக்கொண்டும், அவர்களின் மனதுக்கு நெருக்கமான விஷயங்களைக்கொண்டும் எளிய நடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை ஒவ்வொன்றும், அழகாய் ஒரு நீதியைச் சொன்னபடி நகர்கிறது.
Be the first to rate this book.