பிரபல சோவியத் பொருளியலாளரான அ.வி அனிக்கின் பண உலோகம் என்ற முறையில் தங்கத்தின் வரலாற்றையும் அதன் நவீனப் பிரச்சனைகளையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மாக்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம், குறிப்பாக பணவியல் தத்துவம் இப்புத்தகத்தின் தத்துவ அடிப்படையாகும்.
Be the first to rate this book.