இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் பதில் தான் இந்நூல், இந்நூலில் குண்டலினி சக்தி உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகள், சக்கர நிலைகள் என்று இதுவரை நீங்கள் அறிந்திராத உள்ளொளி பெருக்கும் இரகசியத்தை ஆசிரியர் விவரிக்கிறார்
Be the first to rate this book.