தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.
இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தமிழினத்தின் தொன்மை குறித்தும் அது தேசிய இனமாக இயங்கி வந்திருப்பது குறித்தும், இவ்வியக்கத்தின் நெருக்கடிகளில் தமிழினத்தின் அனைத்து இனவியம் சார்ந்த பொருண்மை குறித்தும் மிக மேலான முறையில் தமிழ்த் தேசிய அறிஞர் பழ. நெடுமாறன் அவர்கள் நுட்பமாகவும் முனைப்புடனும் இந்நூலில் அணுகியுள்ளார்.
Be the first to rate this book.