மணிமேகலையில் கூறப்படும் சமயங்கள், தரிசனங்கள், தருக்கம் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதில் பல வகையான சிக்கல்கள் இருந்துவருகின்றன.இந்தக் கட்டுரைகள் அந்த வகைச் சிக்கல்களை எவ்வாறு அணுகுவது என்று காட்டுகின்றன.
மணிமேகலைக் காப்பியம் பற்றியும் தமிழ் மெய்யியல், தருக்கம், பெளத்தம் ஆகியவை பற்றியும் நடைபெற்றுவரும் ஆய்வுகளில் ஒரு தவிர்க்க முடியாத பங்களிப்பாக இந்தப் புத்தகம் அமையும்.
Be the first to rate this book.