காலம் பற்றிய நிலம் பற்றிய ஏக்கத்துடனும் சீற்றத்துடனும் வருகின்றன சுஜந்தனின் கவிதைகள். தோற்கடிக்கப்பட்ட ஜனங்களின் வார்த்தைகளாகவும் நிலம் திரும்பாத ஜனங்களின் கனவாகவும் அமையும் இக்கவிதைகள் துயரத்திலிருந்து நம்பிக்கையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை.கிழக்கு ஈழத்தின் கவிதைப் பரப்பில் தனித்துவமாக அமையும் சுஜந்தனின் கவிதைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தனது பூர்வீக நிலத்தை உக்கிரமாய்கோருகிறது.
Be the first to rate this book.