கதைசொல்லுதல் என அழைக்க முடியாத ஒரு திசையில், பிக்ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும், முற்றிலும் புதிதொரு வாசிப்பு முறையை கோரி நிற்கும் இலக்கிய பிக்ஷன்களை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும், பிதிக் கட்டமைப்பின் பன்மையான வழிகளையும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. கருத்தியல் தளத்திலும் விழிப்புணர்வோடு வாசகர்களை நோக்கி பேசத்தொடங்குகின்றன.
- றியாஸ் குரானா
Be the first to rate this book.