ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. நாம் நினைப்பதை,எழுத நினைப்பதைத்தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுறை ஆனால் இந்திரா செளந்தர்தாஜன் கரத்திலிருக்கும் பேனா அதற்கு விதிவிலக்கு . சாதாரண பேனா அல்ல மந்திரப் பேனா என்றுதான் சொல்ல வேண்டும். பேனாவைப் பிடித்து எழுதும் விரல்களும் சாதாரண விரல்களை அல்ல. மந்திரவிரல்கள். அதனால்தான் அவர் எழுதும் நாவல்களும் மாய உலகத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். அந்த வகையில் இந்த நூல் மந்திர விரலும் சிறந்த நாவலாக விளங்குவதில் ஆச்சரியமில்லை.
Be the first to rate this book.