சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்கிறது நிக்கோலஸ் பி. டர்க்ஸ் எழுதியுள்ள இந்நூல்.
இனவரைவியல், கீழ்திசையியல், ஆவணக் காப்பகக் குறிப்புகள், மாந்தவியல், காலனியம், பிராமணியம் எனப் பல திசைகளிலும் நூல் பயணிக்கிறது.
Be the first to rate this book.