மனப்போர்

மனப்போர்

95 ₹100 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: தில்லை வில்லாளன்
Publisher: திராவிடன் ஸ்டாக்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789395268332
Published on: 2023
Book Format: Paperback
Category: நாவல்

Description

பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள்.

சேரனுக்குக் காதல் நோய் - புயல் வேகத்தில்.

பாக்கியம் ஒரு நர்ஸ் - மருந்து கேட்கிறான் நோயாளி - மற்ற நோயாளிகளைப் போலவா கேட்பான் - இவனுக்குத்தான் காதல் நோயாயிற்றே! நர்ஸ் பாக்கியம், நோயாளிக்குச் சிகிச்சை செய்யாமலிருக்கலாமா! அந்த வைத்தியசாலைக்கு, அழைத்துச் செல்கிறார் நண்பர். இனி மேலே படியுங்கள்! "ஆர்வத்தோடு உதடுகளைப் பதித்தான். மறுப்பில்லை - மறுபதிப்பும் கிடைத்தது.'' எப்படி, சிருங்காரச் சுவை நடை! மறுப்பு இல்லை - மறுப்பு இல்லாதது மட்டுமல்லவாம் - மறுபதிப்பும் கிடைத்ததாம்!

இத்தகைய சுவையுள்ள பகுதிகளுக்கு இடம் தரும் "மனப்போர்" - அதேபோது சமூகத்தின் நிலைமையைச் சித்தரிக்கும் சிந்தனைக் களஞ்சியமாகவும் அமைந்திருப்பதுதான் இந்த ஏட்டின் தனிச் சிறப்பு.

- அறிஞர் அண்ணா

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp