இந்நூல் மனதின் பாதிப்புகளையும் நோய்களையும் பற்றி விவரிக்க எழுதப்பட்டுள்ளது. பாதிப்பு வேறு நோய் வேறு என்று அறிகுறிகளைக் கொண்டு அடையாளம் காணலாம். அதற்கேற்ப சரிசெய்ய வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம். மனநோய்கள் / பாதிப்புகளின் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்.
Be the first to rate this book.