சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்ச்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்றால் என்ன, அதன் ஆற்றல் எத்தகையது, மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்த நூலில்.
Be the first to rate this book.