ஒருவரின் மனநலத்திற்கும் மனநிம்மதிக்கும் அந்த தனிப்பட்ட ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; சமூகத்தின் ஏராளமான கைகளுக்கு அதில் சம அளவு பொறுப்பிருக்கிறது. அந்த வகையில் சமீப காலங்களில் பெரிதும் கவனம்பெற்ற சில சமூக அவலங்களின் வழியாக சமூகத்திற்கும் தனிப்பட்ட மனநிலைக்குமான தொடர்பை, உளவியலை இந்த புத்தகம் விவரிக்கிறது.
Be the first to rate this book.