இந்நேரம்.காம் இணைய தளத்தில் வெளியான உற்சாகத் தொடர். மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்? மன மகிழ்வு என்பது என்ன?
மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு, மனம் மகிழும் முயற்சி, இந்நூல். அவ்வளவே! அளவளாவிக் கொள்வோம்.
Be the first to rate this book.