வாழ்வின் தோல்விகளுக்குள் மடங்கிச் சுருண்டு சுணங்கி கிடக்காதே - துயரங்களை அறுவடை செய்து விட்டு தன்னம்பிக்கை கொண்டு வா! வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறது நூல்.
தெரியாது - முடியாது என்பதை கிழித்தெறிந்து விட்டு, எல்லாரும் ஒரே இலக்கில் பயணித்தால் வெற்றியெனும் கனி ரெம்ப தூரத்திலில்லை.
ஆணவமும் - அகங்காரமும் இருந்தால் மனிதப் பஞ்சுக்குள் தீப்பொறி வந்து விழவது போலத்தான். எங்கோ பிறப்பு ஆரம்பிக்கிறதோ அங்கிருந்துதான் எதிர்கொண்டு வாழ்வதற்கான துணிச்சலும் பிறக்கிறது.
Be the first to rate this book.