மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’.
‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது.
சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து விடுகின்றன.
Be the first to rate this book.