வித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட சில விஈயங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவனாக இருந்துவிடக்கூடாது. அவனுக்கு பல்நோக்கு வேண்டும். சரித்திரம், சமூகம், நகைச்சுவை, விஞ்ஞானம்,என்று எல்லாம் அவன் கைவரப்பெற்றிருக்க வேண்டும்
Be the first to rate this book.