நம் கலாச்சாராத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக்கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம்... கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக்கொண்டே இறுக்கும், பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும். நாராயண் கதைகள் தமிழில் வருவது நம் இலக்கியக் கல்விக்கு ஒரு உதவி.
Be the first to rate this book.