தப்லீகின் ஸ்தாபகர் ஹஜ்ரத் மௌலானா முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்களின் பொன்மொழிகளை மௌலானா முஹம்மத் மன்ஜூர் நுஃமானீ அவர்கள் உருதுவில் பிரசுரித் திருக்கிறார்கள். அவைகளைத் தமிழகத்திலுள்ள பொது மக்களும் புரிந்துக் கொள்ளும்படி மெளலவி ஏ. சதக்கத் துல்லாஹ் (பாகவி, அதீபெ-பாஜில் தமிழில் மொழிபெயர்த் திருக்கிறார்.
Be the first to rate this book.