"மக்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் ஏராளமான கதைகள் பொக்கிசங்கள் போலக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பட்டித் தீட்டினாலே போதும் உன்னதக் காவியங்கள் பிறக்கும். அவற்றை விட சிறந்த இலக்கியம் வேறெதுவும் இல்லை" என்று கூறும் எழுத்தாளர் பாரதிநாதன், தொடர்ந்து உழைக்கும் மக்களை எழுதி வருகிறார். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு சிறுகதை தொகுப்பு, ஒரு கவிதை தொகுப்பு என ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது எட்டாவது புத்தகம் இந்த ‘மக்கள் யுத்தம்’ நாவல்.
இவரது முதல் புத்தகமான ‘தறியுடன்..’ நாவலை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் மணிமாறன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.