ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மனதறியாத இந்திய மகாராஜாக்களின் அரண்மனை களியாட்டங்களையும் காதல் லீலைகளையும் ஏகபோக வாழ்க்கையையும் பதிவு செய்கிறது இந்நூல். மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள், அவர்களது சொகுசுக் கார்கள், குதிரைகள், புலிவேட்டைக் காட்சிகள் இரவு விருந்துகள், உடன் வந்த ஐரோப்பிய மகாராணிகள் என விரியும் கடந்த கால ஞாபக எச்சங்களின் தொகுப்பான இந்நூல், வீழ்ந்து மறைந்த சமஸ்தானங்களின் நினைவுத்தூண்.
Be the first to rate this book.