தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 35 வாரங்கள் வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்தது. இதற்கு முன்பும் இரண்டு தொடர்களை தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். விஷயங்களை புதுக் கோணங்களில் பார்ப்பவர் புதிய சிந்தனைகளை பரவசத்துடன் அங்கீகரிப்பவர். பத்திரிகை உலகில் இவர் சாதிக்கப் போவது எவ்வளவோ இருக்கிறது
Be the first to rate this book.