டேய். எதுலேயும் ஒரு நொட்டை வேணும்டா. ஒரு குறையும் இல்லாம் எதையும் செய்யக்கூடாது. அப்படி நொட்டை இல்லாம செஞ்சா சாமி கோவிச்சுக்கும். அப்புறம் சாமியா பாத்து ஒரு குறை வைக்கும். நம்ம காரியம் கெட்டு போய்டும். அதுனால நாமலே பாத்து ஒரு குறை வச்சுடனும். நம்ம காரியமும் சீரா நடக்கும். தொன்னூத்தொம்பது நமக்கு; அந்த ஒன்னு சாமிக்கு. நூறையும் செஞ்சுட்டா அது காரியத்துக்கு ஆகாது. கொழந்தைக்கு மை வைக்கற மாதிரி"/
- நூலிலிருந்து
Be the first to rate this book.