பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என வெவ்வேறு வம்சங்களின் அதிகார வெறியில் மதுரை யுத்தகளமாக இருந்து வந்துள்ளது. சதி, ஆதரவு, துரோகம், அராஜகம், அடிபணிதல் என எல்லா வியூகங்களும் மதுரை அதிகார மையத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்தன.
ஆட்சியாளர்களுக்காக மடிந்த மதுரை மக்கள் எத்தனை ஆயிரம் பேர்?
எத்தனை முறை மதுரை சூறையாடப்பட்டது?
மதுரையில் கிறித்துவம் வளர்ந்தது எப்படி?
மதபோதகர்கள் கொலை செய்யப்பட்டது ஏன்?
இந்த வினாக்களுக்கான நிகழ்வுகளும் நிஜங்களும் அடங்கிய ‘மதுரையின் அரசியல் வரலாறு’ என்ற இந்த நூல் ஓர் அரிய பிரிட்டிஷ் ஆவணம்.
Be the first to rate this book.