இந்நாவலின் களமான மதுரை, நான் 25 வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் திகழும் நாயக்கர் மகால், மாடக்குளம் கண்மாய், திருப்பரங்குன்றம் சமணர் படுக்கை கல்வெட்டுகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் சார்ந்த கிளி மண்டபம், புது மண்டபம் போன்ற பகுதிகள் நம்மை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்பவையாகும்.
Be the first to rate this book.