அபாயகரமான நிலமீட்பைத்தான் தலித் போராளி கிருஷ்ணம்மாள் தாய்மையுணர்வுடன் மீட்க ஆரம்பித்தார். ஆனால் இது அமைதியான போராட்டமாக இருக்கவில்லை, கழுகுகளிடமிருந்து, குஞ்சுகளைக் காப்பாற்றும் கோழிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களாகவும் உள்ளது. அப்போராட்டங்களின் காயங்களை பிரமிப்புடன் விவரித்துள்ளார், அறிமுக எழுத்தாளர் பிரமிளா கிருஷ்ணன். நீங்களும் இப்போராட்டங்களில் பங்கேற்கவே இந்நூல்.
Be the first to rate this book.