மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசப் போக்கைக் குறித்து ஒரு சரியான திசை வழியை முன்வைத்து, ஸ்டாலின் எதிர்ப்பு என்ற பெயரால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை திருத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிப்படுத்திய குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து முன்வைக்கப்பட்ட மாபெரும் கருத்தாயுதம்தான் இந்த “மாபெரும் விவாதம்” நூல்.
இந்நூல் 1988 ஆம் ஆண்டு கேடயம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் புரையோடிப் போயுள்ள, நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டத்தின் தேவையைக் கருதி இந்நூல் புதுமைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.