முதல் பாகத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் வரலாறு நூறு பக்கங்களிலும், எஞ்சிய பக்கங்களில் 'ஃபுதூஹுல் கைப்' உபதேசங்களும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் பாகத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் வரலாறு நூற்று அறுபத்து ஐந்து பக்கங்களிலும், எஞ்சிய பக்கங்களில் 'அல்பத்ஹுர் ரப்பானி'யின் முதல் நாற்பத்தொன்பது பிரசங்கங்களும் இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் பாகத்தில் அல்பத்ஹுர் ரப்பானியின் இறுதி பதிமூன்று பிரசங்கங்களும், கௌதுல் அஃலமின் 'மல்பூஜாத்' தொகுப்பு நூலும் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.