வைரவனின் கதைகள் அன்றாடங்களின் இடுக்குகளில் இருக்கின்றன. கதாமாந்தர்கள் நாம் இயல்பாகக் கடந்து செல்பவர்கள் தான். அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு அசாதாரண கணத்தில் அவர்கள் வேறு ஒருவராக வெளிப்படுகிற சூழலே கதைகளாக உருப்பெறுகின்றன. அவை நிலத்தாலும் மொழியாலும் மேலும் வீரியம் பெறுகின்றன.
Be the first to rate this book.