தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும், காட்சி ஊடகங்களும்கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலகட்டத்தில் செய்ததோடு, சாதிய அணுகுமுறைகள், செயல்பாடுகள், வன்முறைகள் தமிழகக் கல்விச் சூழலில் எவ்வெவ்வாறெல்லாம் உள்ளன என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அவர் சொல்லும் செய்திகள், விவரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரத் தக்கனவாக உள்ளன. இந்த நூல் கல்விப் புலத்தில் பரவலான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பரந்துபட்ட விவாதங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கான முன்னெடுப்ப்பாகத்தான் இந்த நூலைப் பார்க்க முடிகிறது. – சாவித்திரி கண்ணன்
Be the first to rate this book.