இந்த டிசோசியேடிவ் ஐடெண்டிட்டி டிஸ்ஆர்டர்னால பாதிக்கப்பட்டவங்க தான் யாருங்குறத மறந்துட்டு தன்னை இன்னொரு ஆளா, இன்னொரு பர்சனாலிட்டியா மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு அது மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. ஃபார் எக்ஸாம்பிள் இந்த நோயால பாதிக்கப்பட்ட இருபது வயசு பையன் தனக்குள்ளே இருக்கிற அறுபது வயசு பொண்ணோட பர்சனாலிட்டியா தன்னை நினைச்சுகிட்டு அதுமாதிரி நடந்துக்குவான். அவங்களுக்குள்ள இருந்து வெளியே வர்ற அந்த பர்சனாலிட்டிக்கும் பேரு, ஊரு, காதல், சோகம், கோபம், வன்மம் பழியுணர்வுன்னு எல்லா விதமான எமோஷனும் இருக்கும். "/
-நாவலிலிருந்து
Be the first to rate this book.