சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய தன்வரலாற்றுப் புதினங்களுக்குப் பிறகு ராஜ் கௌதமன் அதே பாணியில் எழுதியுள்ள பயணநூல் இது. மேலை நாட்டுப் பண்பாட்டுச் சூழலை ‘ஓர் இந்தியப் பயணி’யின் பார்வையில் அவதானிக்கவும் விமர்சிக்கவும் செய்கிறது இந்நூல். தமிழ் வாசகர்கள் மிகவும் ரசிக்கும் ‘சிலுவை’யின் சுய எள்ளலும் கிண்டலும் இதிலும் இழையோடுகிறது.
Be the first to rate this book.