அங்கிங்கென நீண்ட தூரம் ஓடியாடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற்கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சாலட் போட்டுக் கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார்.
- பானுபாரதி
Be the first to rate this book.