புரட்சிக்கு முந்தைய கட்சிக் கட்டுமானம், புரட்சிக்கு பிறகான ரஷ்யாவில் சோசலிச கட்டுமானத்திற்கு லெனின் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட அரசியல், சமூக பொருளாதாரக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. நூலாசிரியர் லெனின் பற்றியும், ரஷ்யப் புரட்சி பற்றியும் எழுதுகிற போது, தற்கால உதாரணங்களை ஒப்பிட்டு எளிமையாக குறிப்பிட்டிருப்பது லெனின் பங்களிப்பையும் ரஷ்யப் புரட்சியையும் வாசகர்கள் உள்வாங்கிக் கொள்ள இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.