அரசதிகாரம், கார்ப்பரேட்கள், உலகமய நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த நூற்றாண்டிலுங்கூட வெகுமக்கள் எழுச்சி எந்த அளவிற்குச் சாதிக்க இயலும் என்பதற்கு நந்திகிராம், சிங்கூர் ஆகிவற்றிற்குப் பின் லால்கர் நம்முன் சாட்சியாக நிற்கிறது. அரசு, மாவோயிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரின் வன்முறைத் தாக்குதலுக்கிடையில் ஒரு வீரஞ்செறிந்த பழங்குடி மக்கள் இயக்கம் ஒடுக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற கவலையோடு எழுகிறது இந்த மூன்றாவது பார்வை.
Be the first to rate this book.