இது லட்சுமி எனும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையல்ல - தமது அரசியல் அனுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் பொருட்டு தமது வாழ்க்கையை பொது வெளியில் வாழ முற்பட்டுள்ள ஆண்களுடன் வாழ நேரிட்ட பெண்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியும்கூட. அரசியல் வாழ்க்கை வாழும் ஆண்களை பராமரித்தும், அவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்பேற்றும், அதற்காக உழைத்தும் பொருள் ஈட்டியும் முடிந்த போதெல்லாம் பொது வாழ்க்கையில் தாமும் பங்கேற்றும் வாழும் பென்களின் வாழ்க்கையை இது வரைக்கும் யாரும் பதிவு செய்ததுமில்லை. அது காட்டும் அரசியலையும் அறவியலையும் பேசியதுமில்லை...
Be the first to rate this book.