மொத்தம் ஏழு கதைகள். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சமூகப் பார்வை, கொஞ்சம் சுட்டித்தனம் என கலவையாக இருக்கும்.
ஒரு கதை மற்றொரு கதை வகைமை போல இருக்க கூடாது என்பதில் கவனம் இருந்தது. அடித்தட்டு குழந்தைகள் தம் வாழ்வுடன் கதைகளை பொருத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் என் விருப்பம்.
வழக்கம் போல இந்த கதைகள் யாவும் என் மாணவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை. அவர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
10+ வயது குழந்தைகள் வாசிக்கலாம்.
Be the first to rate this book.