இன்றைய உலக சினிமாவின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மரபான சினிமா அழகியல் முற்றிலும் உருமாறிவிட்டது. புதிய கதை சொல்லுதல். படமாக்கபடுவதில் புதுமை, ஒன்றுக்குமேற்பட்ட கதைகளை சொல்லுதல், கவித்துவமாக திரைப்படங்களை உருவாக்குதல் என பல்வேறு தளங்களில் இன்றைய சினிமா வளர்ந்து நிற்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்.ரா பார்த்து ரசித்த உலகசினிமாவின் கடந்தகாலத்தையும் இன்றைய முகத்தையும் ஒருமித்து காட்டுகிறது என்பதே இதன் சிறப்பு.
Be the first to rate this book.