அ.மார்க்ஸ் (சென்னை) மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற ஆக்கச் சிந்தனைகள் விதந்தோதப்பட்ட தமிழகத்திற்குள் ஈழப் பிரச்சினையை மட்டும் முன்வைத்து பேரறிவாளனின் மரண தண்டனைக்கெதிராக மட்டும் போராடிக் கொண்டு அஃப்சலின் மரணத்தை கண்டு கொள்ளாததோடு, அப்சலுக்கு தண்டனை வழங்கியதில் பெரும் முனைப்புக் காட்டிய பா.ஜ.க. இந்து வெறிக் கொலைகாரக் கும்பல். ‘தீர்ப்பெழுதும் போதே நீதி செத்துவிடுகிறது’ என்கிற உன்னத மனிதஉரினை முழக்கத்தை நீண்ட காலமாய் முன்வைத்து இயங்கிவருகிற அ. மார்க்ஸின் மரண தண்டனைக்கெதிரான தத்துவ, அரசியல், பண்பாட்டினை நிலைப்பாடாய் கொண்டுள்ள ‘குற்றம் தண்டனை மரண தண்டனை’ என்னும் இக்கட்டுரைகளையும் அஃப்சலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளித்த காலத்தில் வெளியான அவரது ‘அஃப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?’ என்கிற தொகுப்பினையும் இணைத்கு முழுநூலாக வந்துள்ளது.
இவரின் “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு” என்னும் இந்நூலில் 1909 முதல் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த இரட்டை வாக்குரிமை, அரசுப்பணிகளில் ஒருக்கீடு ஆகியவை, அரசியல் சட்ட அவை விவாதங்களின் போது ஒழித்துக் கட்டப்பட்டன. முஸ்லிம் உறுப்பினர்கள் தம் நியாயமான கோரிக்கைகளைக் கைவிடும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர். நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வரலாற்றை சொல்கிறது இக்குறுநூல்.
Be the first to rate this book.