குரங்குகள், முள்ளம்பன்றிகள், மான்கள் என கண்ணில் படுவனவற்றை வேட்டையாடும் பழங்குடிகளுக்கும் வனவிலங்குகளுக்குமான சிறிய அமைதிப்போர் தேக்குமரக்காட்டுனுள் நிகழ்த்திக் காட்டப்படுகிறது இக்கதையில் இறுதியில் வனவிலங்குகளின் திட்டம் வெற்றி பெற்றதா என்பதை புதுமையான வகையில் சொல்கிறது இந்தக் கதை. சிறார் மனதில் மேன்மையையும் மென்மையையும் கொண்டுவரச் செய்யும் கதை இது.
Be the first to rate this book.