பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி பார்ப்பவர். முகநூலில் அவர் எழுதிய பதிவுகளைத் தொகுத்து தனிநூலாக வெளியிடுகிறார். உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ள குறைந்த ஒளியில் என்ற அவரது புத்தகம் உலகசினிமா. தமிழ் சினிமா, இலக்கியம், தினசரி நிகழ்வுகள் என பல தளங்களில் பிரபுவின் தனித்துவமிக்க பார்வைகளை முன்வைக்கின்றன. எள்ளலும் கூர்மையான விமர்சனமும் கொண்டாட்டமும் கொண்ட இந்தப் பதிவுகள் துடிதுடிப்பான அவரது தேடலின் சான்றுகள்.
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.