பாண்டுவின் இறப்புக்குப் பிறகு.. தனது ராஜ்யத்தை இழந்து நிற்கிறாள் குந்தி. அதை மீட்டெடுக்க அவள் செய்த முயற்சிகளின் உச்சமே குருஷேத்திர யுத்தம். அவளது ராஜ தந்திரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன
- தினமலர்
குந்தியின் குருஷேத்திரம் நாம் அனைவரும் ஒருமுறையாவது படிக்க வேண்டும். ராஜதந்திரத்தில் சிறந்தவர் யார்... கிருஷ்ணனா...? சகுனியா....? விதுரனா...? பீஷ்மரா...? இவர்கள் நான்கு பேரையும் மிஞ்சி நிற்பவளே குந்தி என்கிறார் ஆசிரியர்
- தினத்தந்தி
விஜயராஜ் எழுதிய ஆறு மகாபாரத நூல்களையுமே நான் படித்திருக்கிறேன் அனைவருமே ஆறு முத்துக்கள்
- நடிகர் சிவகுமார்
குந்தி யார் என்று கேட்டால்.... அனைவருமே சொல்லுவார்கள்.... அவள் பாண்டுவின் மனைவி.... பாண்டவர்களின் அம்மா என்பார்கள். ஆனால்...குந்தியின் குருஷேத்திரம் என்ற இந்த புத்தகத்தை படித்த பிறகுதான் நமக்கு புரிகிறது... குந்தியே மகாபாரதத்தில் கதாநாயகி குருஷேத்திரம் வரைக்கும் கதையை நகர்த்தி செல்லுபவளும் அவள்தான்... மகாபாரத யுத்தத்தை நடத்தி வெற்றியை பறித்தெடுப்பவளும் அவள்தான்
- நடிகர் ராஜேஷ்
குந்திதேவி... கர்ணனை தன் மகன் என்பதை அறிந்த பிறகும் கூட.... நாடறிய அதை ஒப்புக்கொள்ளவில்லை அவளுக்கு அவளது நாடு முக்கியமாக தெரிந்த அளவுக்கு அவளது மகன் முக்கியமாக தெரியவில்லை அதற்கு காரணம்... அவளது ராஜ தந்திரம்... ராஜ ரத்தம்.
- நடிகர் சமுதிரக்கனி
Be the first to rate this book.