ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.
Be the first to rate this book.